கிரன் மசும்தார் ஷா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிரன் மசும்தார் ஷா
Kiran Mazumdar-Shaw HD2014 crop.jpg
கிரன் மசும்தார் ஷா, 2014
பிறப்பு 23 மார்ச்சு 1953 (1953-03-23) (அகவை 64)
பெங்களூரு, இந்தியா
இருப்பிடம் பெங்களூரு, இந்தியா
பணி தலைவர், பயோகான்
சொத்து மதிப்பு Green Arrow Up.svgUS$655 மில்லியன் (அக்டோபர் 2013 நிலவரப்படி)
சமயம் ஹிந்து
வாழ்க்கைத் துணை ஜான் ஷா[1]

கிரன் மசும்தார் ஷா (Kiran Mazumdar-Shaw, பிறப்பு: மார்ச் 23, 1953) ஒரு இந்திய தொழில் அதிபர். இவர் பயோகான் மருந்து கம்பெனி தலைவர் ஆவர். மேலும் இவர் இந்திய மேலாண்மை கழகம் பெங்களூரு கவுரவ தலைவர் ஆவார்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "How Biocon's Kiran Mazumdar-Shaw battled cancer plaguing her husband & best friend - The Economic Times". Economictimes.indiatimes.com (2014-04-24). பார்த்த நாள் 2014-08-03.
  2. "Start-up stories: Kiran Mazumdar-Shaw". BBC. பார்த்த நாள் 5 March 2013.
  3. "Kiran Mazumdar-Shaw replaces Mukesh Ambani as IIM Bangalore chairperson". Financial Express (2014-02-19). பார்த்த நாள் 2014-08-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரன்_மசும்தார்_ஷா&oldid=2218146" இருந்து மீள்விக்கப்பட்டது