கிரண் செகல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரண் செகல்
பிறப்புமும்பை

கிரண் செகல் ஒரு இந்திய பாரம்பரிய ஒடிசிய நடன கலைஞர் ஆவார் . [1] இவர் புகழ்பெற்ற நடிகர் ஜோஹ்ரா செகலின் மகள்.[2]இவர் 1998 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றார். இவர் எம்.கே.சரோஜாவின் சீடர், [3] செகல் உலகம் முழுவதும் நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். [4] [5] இவர் 2002 ஆம் ஆண்டில் இந்திய அரசால் நான்காவது மிக உயர்ந்த விருது ஆன [6]பத்மஸ்ரீ விருது ஆல் கவுரவிக்கப்பட்டார்.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Smile Foundation of India". Smile Foundation of India. 2014. Archived from the original on 22 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 21 January 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Zohra Segal — Fatty". The Hindu. 28 April 2012. பார்க்கப்பட்ட நாள் 21 January 2015.
  3. "MK Saroja". Narthaki. 2014. பார்க்கப்பட்ட நாள் 21 January 2015.
  4. "Indian Consulate". Indian Consulate China. 2014. Archived from the original on 21 ஜனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 21 January 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Eyesin". Eyesin. 2014. Archived from the original on 21 January 2015. பார்க்கப்பட்ட நாள் 21 January 2015.
  6. "Padma Awards" (PDF). Padma Awards. 2014. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரண்_செகல்&oldid=3793902" இலிருந்து மீள்விக்கப்பட்டது