உள்ளடக்கத்துக்குச் செல்

கிரண் அப்பாவரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரண் அப்பாவரம்
2022 இல் அப்பாவரம்
பிறப்புகிரண்குமார் ரெட்டி அப்பாவரம்
15 ஆகத்து 1992 (1992-08-15) (அகவை 34)
ராயச்சோட்டி, ஆந்திரப் பிரதேசம்
பணி
செயற்பாட்டுக்
காலம்
2019–தற்ப்போதுவரை
வாழ்க்கைத்
துணை
ரகசியா கோரக் (தி. 2024)
பிள்ளைகள்1

கிரண் குமார் ரெட்டி அப்பாவரம் (Kiran Kumar Reddy Abbavaram பிறப்பு: சூலை 15,1992) தெலுங்குச் சினிமாவில் பணிபுரியும் ஓர் இந்திய நடிகர் ஆவார். 2019ஆம் ஆண்டில் காதல் நகைச்சுவைத் திரைப்படமான ராஜா வரு ராணி காரு மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.

அப்பாவரம் பின்னர் எஸ். ஆர். கல்யாணமண்டபத்தில் (2021) நடித்தார். அதில் ஒரு எழுத்தாளராகவும் பணியாற்றினார்.[1]

கல்வியும் தனிப்பட்ட வாழ்க்கையும்

[தொகு]

கிரண் அப்பாவரம், 15 சூலை 1992 அன்று ஆந்திராவின் ராயச்சோட்டியில் பிறந்தார்.[2][3][4] இவர் தொழில்நுட்பவியல் இளையர் பட்டம் பெற்ரார். இதற்கு முன்பு சென்னை, பெங்களூரில் வலையமைப்பு ஆலோசகராக இரண்டரை ஆண்டுகள் பணியாற்றினார். பணியாற்றிக் கொண்டிருந்தபோது குறும்படங்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் அப்பாவரம் அந்தப் பதவியை விட்டு விலகி திரைப்படங்களில் முழுமையாக ஈடுபடத் தொடங்கினார். அவரது குறும்படங்களில் ஒன்றான ஸ்ரீகாரம், 2021 ஆம் ஆண்டில் அதே பெயரில் ஒரு திரைப்படமாக மறு ஆக்கம் செய்யப்பட்டது.[5]

அபாவரம் ராஜா வரு ராணி காரு திரைப்படத்தில் இணைக் கதாப்பத்திரத்தில் நடித்த ரகசியா கோரக் என்பவரை 2024 மார்ச் 13 அன்று நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.[6] ஆகஸ்ட் 2024 இல் கர்நாடகா குடகில் திருமணம் செய்து கொண்டனர்.[7]

சினிமாக்கள்

[தொகு]
ஆண்டு தலைப்பு கதாப்பாத்திரம் குறிப்புகள் சான்றுகள்.
2019 ராஜா வரு ராணி கரு ராஜா சிறந்த ஆண் அறிமுகத்திற்கான SIIMA விருது (பரிந்துரை)-தெலுங்குசிறந்த அறிமுக ஆண் நடிகருக்கான SIIMA விருது-தெலுங்கு [8]
2021 எஸ். ஆர். கல்யாணமண்டபம் கல்யாண் எழுத்தாளரும் கூட. [9]
2022 செபாஸ்டியன் பி. சி. 524 செபாஸ்டியன் [10]
சம்மத்தமே கிருஷ்ணன் [11]
நேனு மீக்கு பாகா கவல்ஸினவாடினி விவேக்/பவன் எழுத்தாளரும் கூட. [12]
2023 வினாரோ பாக்யமு விஷ்ணு கதா விஷ்ணு [13]
மீட்டர் அர்ஜுன் கல்யாண் [14]
விதிகள் ரஞ்சன் மனோரஞ்சன் "ரஞ்சன்" [15]
2024 கேஏ அபிநயா வாசுதேவ் மற்றும் கே. ஏ. பெத்தா சார் இரட்டை வேடம் [16]
2025 தில்ரூபா சித்து
கே-ரேம்ப் குமார் அப்பாவரம் [17]
2026 [18]
அறிவிக்கப்பட உள்ளது அபிநயா வாசுதேவ் மற்றும் கே. ஏ. பெத்தா சார் இரட்டை வேடம்

தொலைக்காட்சி

[தொகு]
ஆண்டு தலைப்பு பாத்திரம் நெட்வொர்க் குறிப்புகள் ரெப்.
2025 டான்ஸ் ஐகான் பருவம் 2 வைல்ட்ஃபயர் விருந்தினர் ஆஹா. [19]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Kiran Abbavaram Biography" (in en). The Hans India. 4 April 2023 இம் மூலத்தில் இருந்து 25 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240725174102/https://www.thehansindia.com/cinema/biography/kiran-abbavaram-biography-age-early-life-career-family-movies-photos-791215.
  2. ↑ "Kiran Abbavaram's Sammatame First Look Out". Sakshi Post. 15 July 2021. Archived from the original on 4 October 2023. Retrieved 17 May 2023.
  3. ↑ "If we do more work, it provides employment to many people: 'Sammathame' star Kiran Abbavaram". The New Indian Express. 22 June 2022. Archived from the original on 2 April 2023. Retrieved 17 May 2023. The 29-year-old actor
  4. ↑ "Belief, passion, ideology and hard work is all you need: Kiran Abbavaram". The Times of India. 17 July 2020. Archived from the original on 22 June 2021. Retrieved 17 May 2023.
  5. ↑ "Kiran Abbavaram's short cut to fame". 6 August 2019 இம் மூலத்தில் இருந்து 22 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210622071003/https://www.thehindu.com/entertainment/movies/kiran-abbavaram-makes-a-debut-in-a-feature-film/article28835606.ece.
  6. ↑ Hindustan Times (14 March 2024). "Kiran Abbavaram, Rahasya Gorak get engaged in Hyderabad. See inside pics" (in en) இம் மூலத்தில் இருந்து 24 August 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240824045208/https://www.hindustantimes.com/entertainment/telugu-cinema/kiran-abbavaram-rahasya-gorak-get%20married-inside-pics-101710390710266-amp.html.
  7. ↑ "Kiran Abbavaram gets married to Rahasya Gorak in an intimate ceremony in Coorg, see photos | Telugu News - the Indian Express". Archived from the original on 7 October 2024. Retrieved 5 October 2024.
  8. ↑ Chowdhary, Y. Sunita (29 November 2019). "'Raja Vaaru Rani Gaaru' movie review: An enjoyable romance with an old world charm" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X இம் மூலத்தில் இருந்து 2 February 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210202220127/https://www.thehindu.com/entertainment/reviews/raja-vaaru-rani-gaaru-movie-review-an-enjoyable-romance-with-an-old-world-charm/article30115736.ece.
  9. ↑ Dundoo, Sangeetha Devi (6 August 2021). "'SR Kalyanamandapam' movie review: It's an ordeal". The Hindu இம் மூலத்தில் இருந்து 7 August 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210807151937/https://www.thehindu.com/entertainment/reviews/sr-kalyana-mandapam-review-this-kiran-abbavaram-film-is-an-ordeal/article35763171.ece.
  10. ↑ "Kiran Abbavaram's look from 'Sebastian P.C. 524' garners huge response". Telangana Today. 15 July 2021. Archived from the original on 24 March 2023. Retrieved 17 May 2023.
  11. ↑ "Poster of Kiran Abbavaram's next film, 'Sammathame', out". Telangana Today. 16 July 2021. Archived from the original on 14 December 2021. Retrieved 17 May 2023.
  12. ↑ "Kiran Abbavaram Upcoming film : క్రేజీ ప్రాజెక్ట్ తో కిరణ్ అబ్బవరం.. ఫస్ట్ లుక్ పోస్టర్ రిలీజ్." asianet news Telugu. 23 February 2022. Archived from the original on 2 April 2023. Retrieved 17 May 2023.
  13. ↑ "PHOTOS: Kiran Abbavara's 'Vinaro Bhagyamu Vishnu Katha' launched with formal pooja". The Times of India. 2022-01-08. Archived from the original on 2 April 2023.
  14. ↑ "Kiran A's Meter FL". idlebrain.com. 2022-07-15. Archived from the original on 2 April 2023.
  15. ↑ "Kiran Abbavaram 'రూల్స్‌ రంజన్' షూటింగ్ షురూ.. క్లాప్ కొట్టిన డైరెక్టర్ క్రిష్". Samayam Telugu. Archived from the original on 2 April 2023. Retrieved 17 May 2023.
  16. ↑ "KA Teaser Talk: Delves into mystery and suspense". 123telugu. 15 July 2024. Archived from the original on 15 July 2024. Retrieved 15 July 2024.
  17. ↑ "Kiran Abbavaram announces K-Ramp: Cast, director, genre, and release date - all you need to know". OTTPlay (in ஆங்கிலம்).
  18. ↑ "Kiran Abbavaram, Sri Gouri Priya shine in 'Chennai Love Story' glimpse" (in en). 2 June 2025. https://www.thehansindia.com/cinema/kiran-abbavaram-sri-gouri-priya-shine-in-chennai-love-story-glimpse-976434.
  19. ↑ Rachavelpula, Kausalya (7 March 2025). "Kiran Abbavaram Applauds Dance IKON 2 Talent as Priyanka Jain Joins as Wildcard Mentor". www.thehansindia.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரண்_அப்பாவரம்&oldid=4653792" இலிருந்து மீள்விக்கப்பட்டது