கிரண்டுமான் ஆல்டிகைடு தொகுப்பு வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிரண்டுமான் ஆல்டிகைடு தொகுப்பு வினை (Grundmann aldehyde synthesis) அசைல் ஆலைடில் இருந்து ஓர் ஆல்டிகைடு தயாரிக்கின்ற வேதி வினையாகும்[1]

கிரண்டுமான் ஆல்டிகைடு தொகுப்பு வினை

ரோசன்மண்ட் குறைத்தல் வினை மற்றும் டையசோ பியூட்டைல் அலுமினியம் ஐதரைடு வினைகள் ஒரே மாதிரியான உருமாற்றங்களை நிறைவேற்றுகின்றன. தற்பொழுது இவ்வகையான செயல்முறைகள் பயன்பாட்டில் இல்லாமல் வழக்கொழிந்து விட்டன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Grundmann, C. Ann. 1936, 524, 31.