கிரகாம் தோர்ப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிரஹாம் தோப்
Graham Thorpe.JPG
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கிரஹாம் தோப்
பட்டப்பெயர்தோப்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 564)சூலை 1 1993 எ ஆத்திரேலியா
கடைசித் தேர்வுசூன் 5 2005 எ வங்காளதேசம்
ஒநாப அறிமுகம் (தொப்பி 122)மே 19 1993 எ ஆத்திரேலியா
கடைசி ஒநாபசூலை 2 2002 எ இலங்கை
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 100 82 341 354
ஓட்டங்கள் 6744 2380 21937 10871
மட்டையாட்ட சராசரி 44.66 37.18 45.04 39.67
100கள்/50கள் 16/39 0/21 49/122 9/80
அதியுயர் ஓட்டம் 200* 89 223* 145*
வீசிய பந்துகள் 138 120 2387 721
வீழ்த்தல்கள் 0 2 26 16
பந்துவீச்சு சராசரி 48.50 53.00 40.56
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a n/a
சிறந்த பந்துவீச்சு 2/15 4/40 3/21
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
105/– 42/– 290/– 168/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, நவம்பர் 29 2007

கிரஹாம் தோப் (Graham Thorpe, பிறப்பு: ஆகஸ்ட் 1 1969), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 100 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 82 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளி லும் 341 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 354 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1983 - 2005 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரகாம்_தோர்ப்&oldid=3007154" இருந்து மீள்விக்கப்பட்டது