கியோன் சோ பகோடா
Appearance
கியோன் சோ பகோடா (Kiến Sơ pagoda)(வியட்நாமியம்: chùa Kiến Sơ) என்பது வியட்நாமின் ஹனோய் கியா லாம் மாவட்டத்தில் உள்ள ஒரு புத்த வழிபாட்டுத் தலம் ஆகும். சீன துறவி வோ நகோன் தோங் (Vô Ngôn Thông) 820ஆம் ஆண்டில் இங்கு வசித்து வந்தார். இது வியட்நாமில் புத்தமதம் பரப்புவதற்கான ஒரு முக்கிய தளமாக மாறியது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ The Confucian Scholars in Vietnamese History 1979 - Page 32 "In 820, Vo Ngon Thong, a Chinese bonze from Guiyang came to Giao Chau where he settled at Kien So pagoda (also in Ha Bac province), establishing his own sect which lasted twelve generations till the beginning of the 12th century."