உள்ளடக்கத்துக்குச் செல்

கியோஞ்சர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கியோஞ்சர் சட்டமன்றத் தொகுதி
ஒடிசாவின் சட்டமன்றம், தொகுதி எண் 24
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்ஒடிசா
பிரிவுவடக்குப் பிரிவு
மாவட்டம்கேந்துசர்
மக்களவைத் தொகுதிகியோஞ்சர்
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்2,31,912
ஒதுக்கீடு பழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
16th Odisha Legislative Assembly
தற்போதைய உறுப்பினர்
மோகன் சரண் மாச்சி
ஒடிசாவின் முதலமைச்சர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

கியோஞ்சர் சட்டமன்றத் தொகுதி (Keonjhar Assembly constituency) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 147 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கேந்துசர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கியோஞ்சர், கியோஞ்சர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பழங்குடியினரைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 ஒடிசா சட்டமன்றத் தேர்தல்:கியோஞ்சர்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க மோகன் சரண் மாச்சி 87,815 47.05 %
பிஜத மீனா மாச்சி 76,238 40.84 %
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Keonjhar (ST)". chanakyya.com. Retrieved 2026-06-13.
  2. "2024 Keonjhar (ST) Assembly Election Results". timesofindia.indiatimes.com. Retrieved 2026-06-25.