உள்ளடக்கத்துக்குச் செல்

கியூ என் எக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோர்டன் பெல் மற்றும் டேன் டோட்ச் ஆகிய இருவரும் வாட்டர்லு பல்கலைக்கழக மாணவர்கள் இவர்கள் 1980 களில் இயக்கு தளம் பற்றிய ஆய்வில் இருந்தனார் அப்போது நிகழ்நேர இயக்கு தளத்தை உருவாக்கினர். இத்தொழில் நுட்பத்திற்கு வணிக ரீதியான தேவை இருப்பதை உணா;ந்தனர். அதனால் கனடாவில் உள்ள பட்டாரியோ நகரில் குவாண்டம் மென்பொருள் நிருவனத்தை துவங்கினார் 1982-ல் கியூயுனிக்ஸ்-ன் முதல் பதிப்பை வெளியிட்டனார் 1984-ல் அதன் பெயரை கியூ என் எக்ஸ் என்று மாற்றினார் பெயர்ச் சிக்கலின் காரணமாக இம்மாற்றம் ஏற்பட்டது.

கியூ என் எக்ஸ் வணிக ரீதியான யுனிக்ஸ் போன்ற ஒரு நிகழ் நேர இயக்குத்தளம் இது பெரும்பாலும் பதி கனிணியில் பயன்படுகிறது. 1980 களில் கனடாவில் உருவாக்கப்பட்ட இந்நிறுவனத்தை 2010ம் ஆண்டு அதே கனடாவைச் சார்ந்த பிளாக்பெரி நிறுவனம் வாங்கியது. மைக் முறையில் சிறப்பாக செயல்படும் முதல் இயங்குதளம் கியூ என் எக்ஸ் இந்த இயக்கு தளத்தில் வேலைகள் சிறு சிறு பிரிவுகளாக பிரித்து தனித்தனியாக செயல்படும். ஒரு பகுதி செயல் இழந்தாலும் மற்ற பகுதிகள் செயல்படும். இதுவே இதன் தனி சிறப்பாகும்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "QNX Neutrino RTOS – Embedded OS | BlackBerry QNX | BlackBerry QNX".
  2. Lévénez, Éric (May 1, 2011). "UNIX History". levenez.com. பார்க்கப்பட்ட நாள் May 18, 2011.
  3. "QNX OS for Safety".
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியூ_என்_எக்ஸ்&oldid=3890061" இலிருந்து மீள்விக்கப்பட்டது