கியுராகி அணை

ஆள்கூறுகள்: 33°19′41″N 130°6′08″E / 33.32806°N 130.10222°E / 33.32806; 130.10222
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கியுராகி அணை
Kyuragi Dam
கியுராகி அணை is located in யப்பான்
கியுராகி அணை
Location of கியுராகி அணை
Kyuragi Dam in யப்பான்
அமைவிடம்சாகா மாகாணம், சப்பான்
புவியியல் ஆள்கூற்று33°19′41″N 130°6′08″E / 33.32806°N 130.10222°E / 33.32806; 130.10222
கட்டத் தொடங்கியது1973
திறந்தது1986
அணையும் வழிகாலும்
உயரம்117 மீட்டர்
நீளம்390.4 மீட்டர்
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு13600 ஆயிரம் கனமீட்டர்கள்
நீர்ப்பிடிப்பு பகுதி33.7 சதுர கிலோமீட்டர்கள்
மேற்பரப்பு பகுதி42 எக்டேர்

கியுராகி அணை (Kyuragi Dam) சப்பான் நாட்டின் சாகா மாகாணத்தில் அமைந்துள்ளது. இது புவியீர்ப்பு வகையில் கட்டப்பட்ட ஓர் அணையாகும். 117 மீட்டர் உயரமும் 390.4 மீட்டர் நீளமும் கொண்டதாக அணை கட்டப்பட்டுள்ளது. நீர்ப்பாசனம், நீர் பகிர்வு, மின் உற்பத்தி ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 33.7 சதுரகிலோ மீட்டர் ஆகும். அணை நிரம்பினால் இதன் பரப்பளவு சுமார் 42 எக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது. 13600 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இங்கு சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1973 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1986 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kyuragi Dam - Dams in Japan". பார்க்கப்பட்ட நாள் 2022-02-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியுராகி_அணை&oldid=3504477" இலிருந்து மீள்விக்கப்பட்டது