உள்ளடக்கத்துக்குச் செல்

கியான் ரஞ்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கியான் ரஞ்சன்
Gyan Ranjan
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
1996–1998
தொகுதிபீகார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1947-10-15)15 அக்டோபர் 1947
இறப்பு22 மே 1998(1998-05-22) (அகவை 50)
ராஞ்சி
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்பிபா ரஞ்சன்
பிள்ளைகள்1
மூலம்:

கியான் ரஞ்சன் (Gyan Ranjan) இந்தியாவின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1947 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக பீகார் மாநில அரசியலில் இயங்கினார். இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் பீகாரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 1998 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதியன்று இராஞ்சியில் காலமானார்.[1][2][3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. Retrieved 26 December 2020.
  2. India. Parliament. Rajya Sabha (2003). Rajya Sabha Members: Biographical Sketches, 1952-2003. Rajya Sabha Secretariat. p. 128. Retrieved 26 December 2020.
  3. Rajasri Basu (2000). Santals of West Bengal: Ethnopsychology and Political Participation. Progressive Publishers. p. 61. ISBN 978-81-86383-87-2. Retrieved 26 December 2020.
  4. "Rediff On The NeT: RS mourns death of Gyan Ranjan". Rediff. 27 May 1998. Retrieved 9 January 2025.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியான்_ரஞ்சன்&oldid=4347051" இலிருந்து மீள்விக்கப்பட்டது