கியானி பிரிதம் சிங் தில்லான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கியானி பிரிதம் சிங் இந்திய சுதந்திர போராட்ட வீரர் மற்றும் சீக்கிய சமயப் பரப்பாளர் ஆவார்.  
கதர் கட்சியின் உருப்பினராக இருந்தார்.  1915 ல் பிரித்தானிய இந்திய இராணுவத்தில்  கதர் சதித்திட்டத்தின்  கருவியாக செயல்பட்டு தோல்வியடைந்தார் . கியானி ப்ரிதம் சிங் தில்லான் சீக்கிய இந்திய சுதந்திர இயக்க தலைவரும் இந்திய தேசிய ராணுவத்தின் பிரபலமான உறுப்பினரான குர்பக்சிங்  தில்லானியின் நெருங்கிய நண்பராவார். இவர்  சுபாஷ் சந்திர போஸின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார். பிரிதம் சிங்  இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானிய ஆதரவை பெற இந்திய தேசிய இராணுவம்  நிருவிய அதே கருத்தை மறுபரிசீலனை செய்தது.  1942 ல் விமான விபத்தில் பிரிதம் சிங் இறந்தார்.  

குறிப்புகள்[தொகு]