உள்ளடக்கத்துக்குச் செல்

கியானி தன்வந்த் சிங் சிடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தன்வந்த் சிங் சிடல்
பிறப்புதன்வந்த் சிங் சிடல்
(1912-07-12)12 சூலை 1912
குஜ்ரன்வாலா, பிரித்தானிய இந்தியா (தற்போதைய பஞ்சாப் (பாக்கிஸ்தான்))
இறப்பு3 ஏப்ரல் 1980(1980-04-03) (அகவை 67)
அமிருதசரசு, பஞ்சாப் (இந்தியா)
தொழில்
  • Poet
  • story-writer
  • composer
  • social reformer
மொழி
தேசியம்இந்தியர்
துணைவர்உபதேஷ் கவுர்
பிள்ளைகள்6

கியானி தன்வந்த் சிங் சிடல் (Giani Dhanwant Singh Sital, 12 சூலை 1912 - 3 ஏப்ரல் 1980) என்பவர் ஒரு இந்திய பஞ்சாபி எழுத்தாளர் ஆவார். இவர் தனது கவிதைகள், சிறார் நூல்கள், பாடல்கள் மற்றும் பிற படைப்புகள் மூலம் பஞ்சாபி இலக்கியத்திற்கு பங்களித்துள்ளார். பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த சிடல் 300 இக்கும் மேற்பட்ட புத்தகங்களையும், பல பாடல்களையும், பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் இரண்டு சாகித்ய அகாதமி விருதுகள் உட்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார். பஞ்சாபி சிறார் கவிதைகள் கதைகளை வடிவமைப்பில் வண்ணமயமாக அச்சிடப்பட்ட புத்தகங்களை பஞ்சாபி இலக்கியத்திற்கு கொண்டு வந்த முன்னோடியாக இவர் இருந்தார். சிடலின் படைப்புகள் 1960 ஆம் ஆண்டு இந்திய செய்தித்தாள் பதிவாளரின் வருடாந்திர அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Annual Report of the Registrar of Newspapers for India, 1960 (1 January 1960 ed.). Office of Registrar of Newspaper for India. 1 January 1960. p. 342. Retrieved 3 April 2022.