கியாதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கியாதி என்பவள் பிருகு முனிவரின் மகள். இவள் தக்கன் என்பவளின் மகள். இவள் வல்லமை மிக்க அசுரன் ஒருவனைக் காலித்து அவனுக்கு உறவுக்காரி ஆனாள். இவளைத் திருமால் கொன்றார். [1] [2]

மேற்கோள்[தொகு]

  1. 'பிருகு என்னும் பெருந் தவன் தன் மனை
    வரு கயல் கண் கியாதி, வல் ஆசுரர்க்கு
    உருகு காதலுற, உறவாதலே
    கருதி, ஆவி கவர்ந்தனன், நேமியான். (கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 7. தாடகை வதைப் படலம் மிகைப்பாடல் 39-2)

  2. கதை விளக்கம் http://psssrf.org.in/usfullastro/tamilastrobooks.aspx?id=89920
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியாதி&oldid=2480852" இருந்து மீள்விக்கப்பட்டது