கிம் ஹனஐல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிம் ஹ-நில்
Kim ha neul, Korean actress.jpg
பிறப்பு21 பெப்ரவரி 1978 (1978-02-21) (அகவை 42)
சியோல்
தென் கொரியா
பணிநடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
1996–இன்று வரை

கிம் ஹ-நில் (ஆங்கில மொழி: Kim Ha-Neul) (பிறப்பு: 21 பெப்ரவரி 1978) ஒரு தென் கொரிய நாட்டு நடிகை ஆவார். இவர் 1996ஆம் ஆண்டும் முதல் ஹேப்பி டுகெதர், சீக்ரெட், டூ பியூட்டிபுல் டு லை, பியானோ, ரொமான்ஸ், அ ஜென்டில்மேன்ஸ் டிக்னிட்டி [1] போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் மற்றும் பாய் ஜூன், பிளைண்ட் போன்ற பல திரைப்படங்களிலும் நடித்ததன் மிகவும் பரிசியமான நடிகை ஆனார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Suk, Monica (10 April 2010). "Kim Ha-neul unveils snippet of upcoming drama with Jang Dong-gun". TenAsia. பார்த்த நாள் 2014-03-07.
  2. "Kim Ha-neul on AsianWiki". பார்த்த நாள் 2015-11-29.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிம்_ஹனஐல்&oldid=2925435" இருந்து மீள்விக்கப்பட்டது