கிம் ரே-வோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிம் ரே-வோன்
பிறப்புமார்ச்சு 19, 1981 (1981-03-19) (அகவை 43)
கங்வொன், தென் கொரியா
கல்விசுங்-அங் பல்கலைக்கழகம்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1997-இன்று வரை

கிம் ரே-வோன் (ஆங்கில மொழி: Kim Rae-won, 김래원) (பிறப்பு: மார்ச் 19, 1981) என்பவர் ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் ஆவார். இவர் 2003 ஆம் ஆண்டு ஒளிபரப்பான 'கேட்ஸ் ஆன் தி ரூஃப்' என்ற காதல் நகைச்சுவைத் தொடரில் தோன்றியதன் மூலம் புகழ் பெற்றார். அதை தொடர்ந்து மை லிட்டில் பிரிட் (2004), சன்பிளவர் (2006), தி பரிசோன் (2017) போன்ற படங்களிலும், ஹார்வர்ட் (2004), கெர்மெட் (2008), பஞ்ச் (2014-2015), டாக்டர்ஸ் (2016), பிளாக் கினிக்ட்: தி மேன் கு கோர்ட்ஸ் மீ (2018) போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார்.

சின்னத்திரை[தொகு]

  • ஸ்கூல் 2
  • கோமெடோவ்ன் ஒப் லெஜெண்ட்ஸ்
  • மை லவ் பட்ஸ்ஜி
  • ஸ்னோவ்மன்
  • கோமட்
  • பன்ச்
  • டாக்டர்கள் [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Hong, Se-Young. "김래원·박신혜, ‘닥터스’ 출연 최종 확정 [공식입장"]. 2016-06-20. http://sports.donga.com/3/all/20160401/77334520/1. பார்த்த நாள்: 2016-04-01. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிம்_ரே-வோன்&oldid=3869981" இலிருந்து மீள்விக்கப்பட்டது