கிம் பூம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிம் பூம்
பிறப்பு김상범/金尚泛 (கிம் சாங் பூம்)
சூலை 7, 1989 (1989-07-07) (அகவை 34)
சியோல்
தென் கொரியா
தேசியம்தென் கொரியா
பணிநடிகர்
பாடகர்
விளம்பர நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2006-இன்று வரை
முகவர்கிங் காங் பொழுதுபோக்கு
(2008-இன்று வரை)
உயரம்1.81 m (5 அடி 11 அங்)
வலைத்தளம்
kingkongent.com/star/kbum/

கிம் பூம் (ஆங்கில மொழி: Kim Bum) (பிறப்பு: ஜூலை 7, 1989) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர், விளம்பர நடிகர் மற்றும் பாடகர் ஆவார். இவர் ஈஸ்ட் ஒப் ஈடன், பாய்ஸ் ஓவர் பிளவர்ஸ் போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் பல பாடல்கள் பாடியுள்ளார் மற்றும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிம்_பூம்&oldid=2645215" இருந்து மீள்விக்கப்பட்டது