கிம் சேம்பர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிம் சேம்பர்ஸ்
பிறப்புசனவரி 11, 1974 (1974-01-11) (அகவை 50)[1]
புல்லேர்டன், கலிபோர்னியா, U.S.[1]
உயரம்5 அடி 4 அங் (1.63 m)[1]
கண் நிறம்நீலம்
தலைமயிர் நிறம்இளம் பொன்னிறமாக தலைமயிர் உடைய பெண்
வயது வந்தோர் படங்கள்221 (per IAFD)
அதிகாரபூர்வ தளம்

கிம் சேம்பர்ஸ் (Kimberly Chambers, பிறப்பு: ஜனவரி 11, 1974) கலிபோர்னியாவில் பிறந்த ஓர் அமெரிக்க பாலுணர்வுக் கிளர்ச்சிய நடிகை. இவர் 1993 நவம்பரில் 19ஆம் வயதில் வயது வந்தோர்க்கான திரைப்பட துறையில் நுழைந்தார், மேலும் தற்போதுவரை 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Kim Chambers". IAFD.com. பார்க்கப்பட்ட நாள் 2008-11-18.

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிம்_சேம்பர்ஸ்&oldid=2573844" இலிருந்து மீள்விக்கப்பட்டது