கிம் கோட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிம் கோட்ஸ்
Kim Coates by Gage Skidmore.jpg
பிறப்புபெப்ரவரி 21, 1958 (1958-02-21) (அகவை 61)
சாஸ்கடூன், சஸ்காச்சுவான், கனடா
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1986–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
டியனா கோட்ஸ் (1984-இன்று வரை)
பிள்ளைகள்2

கிம் கோட்ஸ் (ஆங்கிலம்:Kim Coates) (பிறப்பு: பெப்ரவரி 21, 1958) ஒரு கனடா நாட்டு திரைப்பட நடிகர் ஆவார். இவர் ரெசிடென்ட் ஈவில்: ஆப்டர்லைப் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிம்_கோட்ஸ்&oldid=1757798" இருந்து மீள்விக்கப்பட்டது