கிப்ரால்ட்டர் பவுண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிப்ரால்ட்டர் பவுண்டு
ஐ.எசு.ஓ 4217
குறி GIP
வகைப்பாடுகள்
சிற்றலகு
 1/100 பென்னி
பன்மை பவுண்டுகள்
 பென்னி பென்ஸ்
குறியீடு £
 பென்னி p
வங்கிப் பணமுறிகள் £5, £10, £20, £50
Coins 1p, 2p, 5p, 10p, 20p, 50p, £1, £2
மக்கள்தொகையியல்
User(s) கிப்ரால்ட்டர்
Issuance
நடுவண் வங்கி கிப்ரால்ட்டர் அரசு
 Website www.gibraltar.gov.gi
Valuation
Inflation 2.9%
 Source The World Factbook, 2005
Pegged with பிரிட்டிஷ் பவுண்டு

கிப்ரால்ட்டர் பவுண்டு (ஆங்கிலம்: Gibraltar pound; சின்னம்: £; குறியீடு: GIP ) கிப்ரால்ட்டர் பிரதேசத்தின் நாணயம். கிப்ரால்ட்டர் ஐக்கிய ராஜியத்தின் ஆட்சிப்பகுதிகளுள் ஒன்று. ஐக்கிய ராஜியத்துடன் நாணய ஒன்றியமாக உள்ளது. ஆகையால் ஜெர்சி பவுண்டு ஐக்கிய ராஜியத்தின் நாணயமான பிரிட்டிஷ் பவுண்டின் ஒரு வகையாகவே கருதப்படுகிறது. இவ்விரு நாணயங்களும் சமமதிப்புடையவை. பிரிட்டிஷ் பவுண்டுகளும் கிப்ரால்ட்டரில் புழக்கத்தில் உள்ளன. ஆனால் கிப்ரால்ட்டர் பவுண்டு ஐக்கிய ராச்சியத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. பிரிட்டிஷ் பவுண்டிற்கான “£” சின்னமே ஜெர்சி பவுண்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கிப்ரால்ட்டர் பவுண்டில் 100 பென்னிகள் உள்ளன.