கிப்போ உருளைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இடது: மரபுவழி தண்ணீர் எடுத்தல் ; வலது: இந்த உருளையின் உதவியால் நிறைய நீரை எளிதாகக் கொண்டு செல்ல இயலும்

கிப்போ உருளைகள் (Hipporoller) தண்ணீரை இலகுவாக காவுவதற்கு உதவும் தண்ணீர் காவி தாங்கிகள். பலகாலமாக ஆபிரிக்கா, ஆசியா நாடுகளில் வசிக்கும் மக்கள் நீண்ட தூரங்களுக்கு சென்று தலையில் நீர் சுமந்து வருவது வழமையாக இருந்தது. கிப்போ உருளைகளின் உதவியுடன் தண்ணீரை அதற்குள் இட்டுவிட்டு அதை உருட்டி கொண்டு செல்ல முடியும். இதன் மூலம், பல மடங்கு தண்ணீரை இலகுவாக காவி அல்லது உருட்டி செல்ல முடியும். இது ஒரு புதிய கண்டுபிடிப்பு ஆகும்.

பயன்கள்[தொகு]

  • நேரம் மிச்சம்
  • குறைவான அழற்சி
  • குறைந்த ஆற்றல் செலவு
  • உருளைகள் மூடப்பட்டிருப்பதால் நீரின் தூய்மை காக்கப் படுகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிப்போ_உருளைகள்&oldid=2740366" இருந்து மீள்விக்கப்பட்டது