கினோவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/செனோபோடியம்|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
கினோவா
Chenopodium quinoa0.jpg
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): செனோபோடியம்
இனம்: வார்ப்புரு:Taxonomy/செனோபோடியம்ச. கினோவா
இருசொற் பெயரீடு
ச கினோவா
கார்ல் உலூத்விக் வில்டர்னவ்
Quinoa Ursprung Verbreitung.png
Natural distribution in red, Cultivation in green
வேறு பெயர்கள் [1]
 • செனோபோடியம் கனிதுவா O.F.Cook
 • செனோபோடியம் சோய்ட்டோ Toro Torr.
 • செனோபோடியம் கவுச்சி-குய்லா Toro Torr.
 • செனோபோடியம் சிலென்சே Pers. nom. inval.
 • செனோபோடியம் கினோவா Krock.
 • செனோபோடியம் நுட்டால்லியே Saff.
செனோபோடியம் கினோவா சாசிலயா அருகில், திதிகாக்கா ஏரி, பொலீவியா

கினோவா (Quinoa) (செனோபோடியம் கினோவா; /ˈknwɑː/ or /kɪˈn.ə/, from Quechua kinwa or kinuwa)[2] நாயுருவி (அமரந்தேசியே) குடும்பத்தில் உள்ள ஒரு பூக்கும் தாவரமாகும். கினோவா புல்வகைத் தாவரமன்று; இது ஒரு போலி கூலவகையாகும். இது புதினா, நாயுருவி (அமரந்து) வகைத் தாவரங்களோடு உறவுடையதாகும். இது, அதன் உண்ணக்கூடிய விதைகளுக்காகப் பயிரிடப்படும் ஆண்டுச் செடிவகையாகும்; இந்த விதைகளில் மற்ற கூலங்களை விட கூடுதலான புரதமும் நார்ப்பொருளும் பி உயிர்ச்சத்துகளும் கனிமச் சத்துகளும் உள்ளன.[3] வடமேற்குத் தென் அமெரிக்காவில் ஆண்டிசு மலைத் தொடரில் தோன்றியுள்ளது.[4] இது முன்பு கால்நடைத் தீவனமாக 5200–7000 ஆண்டுகளுக்கு முன்னரே பயன்பட்டுள்ளது. இது 3000-4000 ஆண்டுகளுக்கு முன்னர் தான் மாந்தரின் உணவாக பொலீவியாவில் உள்ள பெரு படுகையின் தித்திகாக்கா ஏரியில் பயன்பட்டுள்ளது.[5]

இன்று, ஆண்டியன் பகுதி கினோவா பயிர் விளைச்சல் பெரும்பாலும் சிறிய பண்ணைகளாலும் கழகங்களாலும் செய்யப்படுகிறது. கினோவா பயிர்விளைச்சல் கென்யா, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, மேலும் பல ஐரோப்பிய நாடுகள் உட்பட 70 நாடுகளில் செய்யப்படுகிறது.[6] வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் கினோவா நுகர்வு கூடியுள்ளதால், கினோவா விலை 2006 இல் இருந்து 2013 க்குள் மும்மடங்கு ஏறியுள்ளது.[7][8]

தாவரவியல்[தொகு]

கினோவா விதைகள்
சமைத்த சிவப்புக் கினோவா

விவரிப்பு[தொகு]

செனோபோடியம் கினோவா (Chenopodium quinoa) ஓர் இருவித்திலை ஆண்டுத் தாவரமாகும். இது வழக்கமாக ஒரு மீ முதல் இரு மீ உயரம் வரை வளர்கிறது. இது இயல்பாக ஒன்று விட்டு ஒன்றாக அமைந்தஅகன்ற தூள்பூத்த மயிர்க்கால்கள் உள்ள இலைமடல்கள் கொண்டதாகும். ளையுடனோ இல்லாமலோ. பயிரிடும்வகையைப் பொறுத்து இதன் நடுத்தண்டு கிளையுடனோ இல்லாமலோ அமையலாம். தண்டின் நிறம் பச்சை, சிவப்பு, ஊதா நிறங்களில் இமைகிறது. பூ மஞ்சரி தாவர மேல்நுனியிலோ இலைக் கக்கத்திலோ அமைகிறது. ஒவ்வொரு மஞ்சரியிலும் நடுவச்சு ஒன்று அமையும். இதில் இருந்து அமரந்து வடிவத்தில் இரண்டாம் அச்சு அமையலாம் அல்லது குஞ்ச வடிவத்தில் மூன்றாம் அச்சும் உருவாகலாம்.[9] The green hypogynous flowers have a simple perianth and are generally self-fertilizing.[9][10] இதன் பழத்தில் 2 மிமீ விட்டமுள்ள விதைகள் வெள்ளை, சிவப்பு, கருப்பு நிறங்களில் பயிரிடும்வகையைப் பொறுத்து அமைகின்றன].[11]

இயற்கைப் பரவல்[தொகு]

செனோபோடியம் கினோவா அதன் காட்டுவகையில் இருந்து அல்லது களைப்பயிரில் இருந்து பெரூவிய ஆண்டியப் பகுதியில் வீட்டினமாக்கப் பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.[12] இது பயிரிடப்படும் பகுதியிலேயே பயிரிடாத (செனோபோடியம் கினோவா வகையான மெலனோசுபெர்மம் வளர்கிறது; இவை முந்தைய காட்டுவகையில் இருந்தோ பயிரிடும்வகையில் இருந்தோ தோன்றியிருக்கலாம்.[13]

ஊட்டச்சத்துகள்[தொகு]

Quinoa, uncooked
ஊட்ட மதிப்பீடு - 100 g (3.5 oz)
ஆற்றல்1,539 kJ (368 kcal)
64.2 g
நார்ப்பொருள்7.0 g
6.1 g
ஒற்றைநிறைவுறாதது1.6 g
பல்நிறைவுறாதது3.3 g
புரதம்
14.1 g
உயிர்ச்சத்துகள்
உயிர்ச்சத்து ஏ
(0%)
1 μg
தயமின் (B1)
(31%)
0.36 mg
ரிபோஃபிளாவின் (B2)
(27%)
0.32 mg
நியாசின் (B3)
(10%)
1.52 mg
உயிர்ச்சத்து பி6
(38%)
0.49 mg
இலைக்காடி (B9)
(46%)
184 μg
கோலின்
(14%)
70 mg
உயிர்ச்சத்து சி
(0%)
0 mg
உயிர்ச்சத்து ஈ
(16%)
2.4 mg
நுண்ணளவு மாழைகள்
கல்சியம்
(5%)
47 mg
இரும்பு
(35%)
4.6 mg
மக்னீசியம்
(55%)
197 mg
மாங்கனீசு
(95%)
2.0 mg
பாசுபரசு
(65%)
457 mg
பொட்டாசியம்
(12%)
563 mg
சோடியம்
(0%)
5 mg
துத்தநாகம்
(33%)
3.1 mg
Other constituents
நீர்13.3 g

Percentages are roughly approximated using US recommendations for adults.
Source: USDA Nutrient Database
Quinoa, cooked
ஊட்ட மதிப்பீடு - 100 g (3.5 oz)
ஆற்றல்503 kJ (120 kcal)
21.3 g
நார்ப்பொருள்2.8 g
1.92 g
ஒற்றைநிறைவுறாதது0.529 g
பல்நிறைவுறாதது1.078 g
புரதம்
4.4 g
உயிர்ச்சத்துகள்
உயிர்ச்சத்து ஏ
(0%)
0 μg
தயமின் (B1)
(9%)
0.107 mg
ரிபோஃபிளாவின் (B2)
(9%)
0.11 mg
நியாசின் (B3)
(3%)
0.412 mg
உயிர்ச்சத்து பி6
(9%)
0.123 mg
இலைக்காடி (B9)
(11%)
42 μg
கோலின்
(5%)
23 mg
உயிர்ச்சத்து சி
(0%)
0 mg
உயிர்ச்சத்து ஈ
(4%)
0.63 mg
நுண்ணளவு மாழைகள்
கல்சியம்
(2%)
17 mg
இரும்பு
(11%)
1.49 mg
மக்னீசியம்
(18%)
64 mg
மாங்கனீசு
(30%)
0.631 mg
பாசுபரசு
(22%)
152 mg
பொட்டாசியம்
(4%)
172 mg
சோடியம்
(0%)
7 mg
துத்தநாகம்
(11%)
1.09 mg
Other constituents
நீர்72 g

Percentages are roughly approximated using US recommendations for adults.
Source: USDA Nutrient Database

கினோவாவில் 13% நீரும் 64% மாவுப்பொருளும் 14% புரதமும் 6% கொழுப்பும் உள்ளது. 100 கிராம் அளவு பச்சைக் கினோவாவில் 20% அல்லது அதற்கும் கூடுதலான அளவு புரதமும் நார்ப்பொருளும் பல பி உயிர்ச்சத்துகளும் 46% இலைச்சத்தும் கனிமச்சத்தும் மகனீசியமும் பாசுவரமும் மாங்கனீசும் அமைகின்றன.

சமைத்த கினோவாவில் 72% நீரும் 21% மாவுப்பொருளும் 4% புரதமும் 2% கொழுப்பும் உள்ளன.[14] 100 கிராம் சமைத்த கினோவாவில் 120 கிகலோரு வெப்ப மதிப்பும் செறிவாக 30% மாங்கனீ சும் 22% பாசுவரமும் 10–19% நார்ப்பொருளும் இலைச்சத்தும் கனிமச்சத்தும் இரும்பும் துத்தநாகமும் மகனீசியமும் அமைகின்றன.

கினோவா பசைமை அற்றது.[3] உயர்செறிவான புரதம் உள்ளதால் பயன்படுத்தலும் சமைத்தலும் எளிது. கட்டுபாடான சுற்றுச்சூழலில் உயர்விளைச்சல் வாய்ப்புள்ளது.[15] இது விண்வெளிச் சூழலில் நெடுநாள் வாழப் பயன்படுத்துவதற்காகத் தெரிவு செய்யப்பட்ட செய்முறைப் பயிராகும்.[16]

காட்சிமேடை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "The Plant List: A Working List of All Plant Species". May 1, 2014 அன்று பார்க்கப்பட்டது.
 2. வார்ப்புரு:Ref Laime
 3. 3.0 3.1 "Quinoa: An ancient crop to contribute to world food security" (PDF). Food and Agriculture Organization. July 2011. 22 May 2018 அன்று பார்க்கப்பட்டது.
 4. Fuentes, F. F.; Martínez, E. A.; Hinrischen, P. V.; Jellen, E. N.; Maughan, P. J. (10 May 2008). "Assessment of genetic diversity patterns in Chilean quinoa (Chenopodium quinoa Willd.) germplasm using multiplex fluorescent microsatellite" (PDF). Conservation Genetics 10 (2): 369–377. doi:10.1007/s10592-008-9604-3. https://www.researchgate.net/publication/227063572. பார்த்த நாள்: 14 February 2016. 
 5. Kolata, Alan L. (2009). "Quinoa" (PDF). Quinoa: Production, Consumption and Social Value in Historical Context. Department of Anthropology, The University of Chicago.
 6. "Distribution and production". Food and Agriculture Organization of the United Nations. 2013. 25 June 2019 அன்று பார்க்கப்பட்டது.
 7. "Quinoa". Agricultural Marketing Resource Center, US Department of Agriculture. November 2017. 28 July 2018 அன்று பார்க்கப்பட்டது.
 8. Blythman, Joanna (16 January 2013). "Can vegans stomach the unpalatable truth about quinoa?". The Guardian (London). https://www.theguardian.com/commentisfree/2013/jan/16/vegans-stomach-unpalatable-truth-quinoa. பார்த்த நாள்: 17 Jan 2013. 
 9. 9.0 9.1 The Lost Crops of the Incas: Little-Known Plants of the Andes with Promise for Worldwide Cultivation. U.S. National Research Council, Advisory Committee on Technology Innovation, National Academies. 1989. https://books.google.com/?id=iT0rAAAAYAAJ&pg=PA149#v=onepage&q&f=false. 
 10. Reinhard Lieberei, Christoph Reissdorff & Wolfgang Franke (2007). Nutzpflanzenkunde. Georg Thieme Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3135304076. 
 11. Vaughn, JG; Geissler, CA (2009). The New Oxford Book of Food Plants. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0199549467. https://books.google.com/?id=UdKxFcen8zgC. 
 12. Barbara Pickersgill (August 31, 2007). "Domestication of Plants in the Americas: Insights from Mendelian and Molecular Genetics". Annals of Botany 100 (5): 925–40. doi:10.1093/aob/mcm193. பப்மெட்:17766847. பப்மெட் சென்ட்ரல்:2759216. Archived from the original on October 21, 2007. https://web.archive.org/web/20071021154818/http://aob.oxfordjournals.org/cgi/content/full/mcm193v1. 
 13. Heiser Jr., Charles B.; Nelson, David C. (September 1974). "On the Origin of the Cultivated Chenopods (Chenopodium)". Genetics 78 (1): 503–5. பப்மெட்:4442716. பப்மெட் சென்ட்ரல்:1213209. http://www.genetics.org/cgi/content/abstract/78/1/503. 
 14. Johnson DL, Ward SM (1993). "Quinoa". Department of Horticulture, Purdue University; obtained from Johnson, D.L. and S.M. Ward. 1993. Quinoa. p. 219-221. In: J. Janick and J.E. Simon (eds.), New crops. Wiley, New York. 21 May 2013 அன்று பார்க்கப்பட்டது.
 15. Abugoch, James L. E. (2009). Quinoa (Chenopodium quinoa Willd.): composition, chemistry, nutritional, and functional properties. (Review). Advances in Food and Nutrition Research. 58. 1–31. doi:10.1016/S1043-4526(09)58001-1. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780123744418. 
 16. Greg Schlick & David L. Bubenheim (November 1993). "Quinoa: An Emerging "New" Crop with Potential for CELSS" (PDF). NASA Technical Paper 3422. NASA.

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chenopodium quinoa
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

விக்கியினங்களில் Chenopodium quinoa பற்றிய தரவுகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கினோவா&oldid=3721298" இருந்து மீள்விக்கப்பட்டது