கிந்தர் லால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிந்தர் லால்
Kinder Lal
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1962-1977
முன்னவர் சீடா லால் குப்தா
பின்வந்தவர் பர்மாய் லால்
பதவியில்
1984-1989
முன்னவர் மணிலால்
பின்வந்தவர் பர்மாய் லால்
தொகுதி ஹார்தோய் ,உத்தரப் பிரதேசம்
தனிநபர் தகவல்
பிறப்பு சூன் 17, 1914(1914-06-17)
தௌளத்பூர், ஹர்தோய் மாவட்டம்,ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு 5 அக்டோபர் 1991(1991-10-05) (அகவை 77)
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) ராம் பியாரி
பிள்ளைகள் 1 மகன் மற்றும் 1 மகள்

கிந்தர் லால் என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி ஆவாா். இவா் இந்தியாவின் பாராளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு உத்திர பிரதேச மாநில ஹா்தோய் மக்களவை தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக 1962, 1967, 1971 மற்றும் 1984 ஆகிய ஆண்டுகளில் தோ்ந்தெடுக்கப்பட்டாா். இவா் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினா் ஆவாா்.[1][2][3][4][5]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிந்தர்_லால்&oldid=3743700" இருந்து மீள்விக்கப்பட்டது