கித்தலூர்
தோற்றம்
கித்தலூர்
గిద్దలూరు | |
|---|---|
, கித்தலூர் அருகிலுள்ள ரங்க சாமி குண்டம் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
| மாவட்டம் | பிரகாசம் |
| மண்டல் | கித்தலூர் |
| மொழிகள் | |
| • அலுவல்மொழி | தெலுங்கு |
| நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
| அஞ்சல் குறியீட்டெண் | 523357 |
| தொலைபேசி குறியீட்டெண் | code-08405 |
| வாகனப் பதிவு | AP–27 |
கித்தலூர் (Giddalur) என்பது இந்தியாவிலுள்ள ஆந்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிரகாசம் மாவட்டத்திலுள்ள ஒரு மண்டலம் ஆகும். இதன் மக்கட்தொகை ஏறத்தாழ ஐம்பத்தெட்டாயிரம் ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து எண்ணூற்று முப்பத்திமூன்று அடி உயரத்தில் உள்ளது.