கிண்கிணி ஓங்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Stenella|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
கிண்கிணி ஓங்கல்
Spinner dolphin[1]
A spinner dolphin in the Red Sea.jpg
செங்கடலில் ஒரு கிண்கிணி ஓங்கல்
Spinner dolphin size.svg
மனிதனோடு ஒப்பிடும்போது கிண்கிணி ஓங்கலின் அளவு
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Stenella
இனம்: வார்ப்புரு:Taxonomy/StenellaS. longirostris
இருசொற் பெயரீடு
Stenella longirostris
(கிரே, 1828)
Subspecies
 • S. l. orientalis
 • S. l. centroamericana
 • S. l. longirostris
 • S. l. roseiventris
Cetacea range map Spinner Dolphin.PNG
Spinner Dolphin range

கிண்கிணி ஓங்கல் ( Spinner dolphin ) என்பது உலகெங்கிலும் கடற்கரை வெப்பமண்டல நீரில் காணப்படும் ஒரு சிறிய ஓங்கில் ஆகும். இது எப்போதும் மகிழ்ச்சியாக கடலில் துள்ளி விளையாடும் காட்சிக்ககு பிரபலமானது. இது துள்ளி பாயும் போது அதன் நீளமான அச்சில் சுழலக்கூடியது. இது பல் கொண்ட திமிங்கலங்களின் கடல் ஓங்கில் குடும்பத்தைச் சேர்ந்தது.

வகைபிரித்தல்[தொகு]

கிண்கிணி ஓங்கல் இனத்தை 1828 இல் ஜான் கிரே விவரித்தார். இதில் நான்கு கிளையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன அவை:

 • கிழக்கு கிண்கிணி ஓங்கல் ( எஸ். ஐ. ஓரியண்டலிஸ் ), வெப்பமண்டல கிழக்கு பசிபிக் பகுதியிலிருந்து.
 • மத்திய அமெரிக்க அல்லது கோஸ்டா ரிக்கன் கிண்கிணி ஓங்கல் ( எஸ். ஐ. சென்ட்ரோஅமெரிக்கானா ), வெப்பமண்டல கிழக்கு பசிபிக் பகுதியிலும் காணப்படுகிறது.
 • கிரே அல்லது ஹவாய் கிண்கிணி ஓங்கல் ( எஸ். எல். லாங்கிரோஸ்ட்ரிஸ் ), ஹவாயைச் சுற்றியுள்ள மத்திய பசிபிக் பெருங்கடலில் இருந்து ஆனால் இது உலகளவில் காணப்படும் பரந்த ஒத்த துணை வகைகளின் கலவையைக் குறிக்கிறது.
 • குள்ள கிண்கிணி ஓங்கல் ( எஸ். எல். ரோசிவென்ட்ரிஸ் ), முதலில் தாய்லாந்து வளைகுடாவில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கிளையினங்களில் குறிப்பிடுவதை விட அதிக வகைகள் உள்ளதாக தெரிகிறது. வெள்ளை கலந்த வயிற்றால் வகைப்படுத்தப்பட்ட ஒரு கலப்பின வடிவம் கிழக்கு பசிபிக் பகுதியில் வாழ்கிறது. மற்ற குறைவான வேறுபட்ட குழுக்கள் மற்ற பெருங்கடல்களில் வாழ்கின்றன.

இனத்தின் பெயரானது லத்தீன் வார்த்தையான "நீண்ட கொக்கு" என்பதிலிருந்து வந்தது.

விளக்கம்[தொகு]

கிண்கிணி ஓங்கல்கள் மிகச்சிறிய ஒங்கல் வகைகளில் ஒன்று. வளர்ந்த ஓங்கில்கள் பொதுவாக 129-235 செமீ நீளமும், 23-79 கிலோ உடல் எடைவரை இருக்கும். [3] இந்த இனம் ஓங்கல்களுக்கு நீளமான மூக்கும், முக்கோண வடிவ முதுகு துடுப்பும் உள்ளன . [4] கிண்கிணி ஓங்கல்களின் உடலானது பொதுவாக மூன்று வண்ணங்களைக் கொண்டுள்ளது. இதன் முதுகுப் பகுதி அடர் சாம்பலும், பக்கங்களில் வெளிர் சாம்பலிலும், அடிப்பகுதி வெளிர் சாம்பல் அல்லது வெள்ளை நிறத்திலும் இருக்கும். [5] மேலும், ஒரு இருண்ட பட்டை கண்ணிலிருந்து துடுப்புவரை ஓடுகிறது. மேலே ஒரு மெல்லிய, கோடு உள்ளது.

குறிப்புகள்[தொகு]

 1. Mead, J.G.; Brownell, R. L. Jr. (2005). "Order Cetacea". in Wilson, D.E.; Reeder, D.M. Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ). Johns Hopkins University Press. பக். 723–743. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8018-8221-0. இணையக் கணினி நூலக மையம்:62265494. http://www.departments.bucknell.edu/biology/resources/msw3/browse.asp?id=14300091. 
 2. Braulik, G. & Reeves, R. 2018. Stenella longirostris. The IUCN Red List of Threatened Species 2018: e.T20733A50375784. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2018-2.RLTS.T20733A50375784.en. Downloaded on 18 December 2018.
 3. Perrin, W. F, Dolar, MLL, Chan, CM, and Chivers, SJ (2005).
 4. Perrin WF (1998) "Stenella longirostris".
 5. WF Perrin, (1972) "Color patterns of spinner porpoises (Stenella cf.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிண்கிணி_ஓங்கல்&oldid=3291644" இருந்து மீள்விக்கப்பட்டது