உள்ளடக்கத்துக்குச் செல்

கிட்டி சத்யநாராயணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிட்டி சத்யநாராயணா
ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2024
முன்னையவர்கொண்டேடி சிட்டிபாபு
தொகுதிகன்னவரம், கோணசீமா
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஜனசேனா கட்சி

கிட்டி சத்யநாராயணா(Giddi Satyanarayana) ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஜன சேனா கட்சியின் உறுப்பினர். 2024 ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் கன்னவரம், கோனசீமா சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gannavaram, Andhra Pradesh Assembly Election Results 2024 Highlights: JSP's Giddi. Satyanarayana wins Gannavaram with 96108 votes". India Today (in ஆங்கிலம்). 2024-06-04. Retrieved 2024-06-06.
  2. "Gannavaram Election Result 2024 LIVE Updates Highlights: Assembly Winner, Loser, Leading, Trailing, MLA, Margin". News18 (in ஆங்கிலம்). 2024-06-04. Retrieved 2024-06-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிட்டி_சத்யநாராயணா&oldid=4400886" இலிருந்து மீள்விக்கப்பட்டது