கிட்டம்பட்டி, பாலக்கோடு ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிட்டம்பட்டி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636808

கிட்டம்பட்டி (Giddampatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு, உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

அமைவிடம்[தொகு]

புலிகாரை ஊராட்சிக்கு உட்பட்ட இந்த ஊரானது பாலக்கோட்டில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான தருமபுரியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 292 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]

மேற்கோள்[தொகு]