கிட் (மென்பொருள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கிட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

கிட் ஒரு கட்டற்ற பதிப்புக் கட்டுப்பாடு (version control) மென்பொருள். இது பரவிலான பதிப்புக் கட்டுப்பாட்டு (Distributed Version Control System - DVCS) ஒருங்கியத்தைக் கொண்டது. வேகமாக செயற்படுவதை நோக்கமாகக் கொண்டது. ஒவ்வொரு வேலை அடைவும் முழுமையான தகவல்களைக் கொண்டது.

வரலாறு[தொகு]

நிறுவுதல்[தொகு]

லினக்சு: apt-get install git-core
மாக்: sudo port install git-core
விண்டோசு: msysGit

முக்கிய கட்டளைகள்[தொகு]

  • git clone fromdirectory todirectory - ஏற்கனவே உள்ள ஒரு ஜிட் அடைவில் இருந்து ஒரு கொப்பி அடைவை உருவாக்க
  • git init - நீங்கள் கட்டுப்படாடு செய்ய வேண்டிய அடைவில் நின்று, அந்த அடைவை ஒரு git repository ஆக ஆக்க
  • git add கோப்புப்பெயர் - புதிய கோப்புக்களை சேர்க்க
  • git commit -m "this is the comment" - தற்போதையை அடைவு நிலைமையை உறுதி செய்ய
  • git branch - என்ன என்ன கிளைகள் உள்ளன என்று பார்
  • git checkout கிளைப்பெயர் - ஒரு கிளையை தெரிந்து கொள்
  • git merge கிளைப்பெயர் - ஒரு கிளையை இன்னொரு கிளையோடு அல்லது மூலத்தோடு இணை

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிட்_(மென்பொருள்)&oldid=2593307" இருந்து மீள்விக்கப்பட்டது