கிடாத்திருக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிடாதிருக்கை தமிழ்நாட்டிலுள்ள, இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராம பஞ்சாயத்து ஆகும். மாநில தலைநகரம் சென்னை கிடாதிருக்கை கிராமத்திலிருந்து 466.8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கிடாத்திருக்கை முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இதன் அஞ்சல் குறியீடு எண்: 623 704. இதன் அருகிலுள்ள நகரங்கள் முதுகுளத்தூர் மற்றும் கடலாடி ஆகும்.

போக்குவரத்து[தொகு]

இரயில் போக்குவரத்து[தொகு]

கிடாதிருக்கை அருகிலுள்ள இரயில் நிலையம், பரமக்குடி இரயில் நிலையம் 38 கி.மீ தொலைவில் உள்ளது.

விமானப் போக்குவரத்து[தொகு]

கிடாத்திருக்கை அருகில் உள்ள விமான நிலையம்: மதுரை விமான நிலையம் 72.4 கி.மீ தொலைவில் உள்ளது.

தொழில்[தொகு]

கிடாதிருக்கை கிராமத்தின் வேளாண்மை முக்கியமான தொழில் ஆகும். இன்னும் இந்த கிராமம் தொழில்துறை வளர்ச்சிக்கு காத்திருக்கிறது.

கோயில்கள்[தொகு]

  • மாரியாம்மன் கோவில்
  • தர்ம முனீஸ்வரர் கோயில்

அடிப்படை வசதிகள் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]

அடிப்படை வசதிகள் எண்ணிக்கை குடிநீர் இணைப்புகள் 4 சிறு மின்விசைக் குழாய்கள் 2 கைக்குழாய்கள் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 4 தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் உள்ளாட்சிக் கட்டடங்கள் 10 உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3 ஊரணிகள் அல்லது குளங்கள் 3 விளையாட்டு மையங்கள் சந்தைகள் ஊராட்சி ஒன்றியச் சாலைகள் 83 ஊராட்சிச் சாலைகள் 2 பேருந்து நிலையங்கள் சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 3 சிற்றூர்கள் இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:

கிடாத்திருக்கை கிடாத்திருக்கை காலனி கொண்டுலாவி மேலக்கொண்டுலாவி

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிடாத்திருக்கை&oldid=2599252" இருந்து மீள்விக்கப்பட்டது