கிடாத்தலை மேடு துர்க்காபுரீஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருள்மிகு துர்க்காபுரீஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாகபட்டினம்
அமைவிடம்:சன்னதி தெரு, கிடாத்தலை மேடு, மயிலாடுதுறை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:மயிலாடுதுறை
மக்களவைத் தொகுதி:மயிலாடுதுறை
கோயில் தகவல்
மூலவர்:துர்க்காபுரீஸ்வரர்
தாயார்:சாமுகாம்பாள்
சிறப்புத் திருவிழாக்கள்:தனுர்மாதம்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

கிடாத்தலை மேடு துர்க்காபுரீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் நாகபட்டினம் மாவட்டம், கிடாத்தலை மேடு என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் துர்க்காபுரீஸ்வரர், சாமுகாம்பாள் சன்னதிகளும், விநாயகர், துர்க்கை, கெஜலெட்சுமி, சண்டிகேஸ்வரர், சாமுன்டி (சூலவடிவம்) உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மார்கழி மாதம் தனுர்மாதம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]