கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காவிதிக் கீரங்கண்ணனார் சங்ககால புலவர்களில் ஒருவர் ஆவார். இவர் கிடங்கில் என்னும் ஊரில் வாழ்ந்தவர். உழவரில் சிறந்து விளங்கிக் கிடங்கில் அரசனால் சிறப்பிக்கப்பட்டவர். கிடங்கில் அரசன் இவருக்குக் 'காவிதி' என்னும் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளான்.

இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 218 எண்ணுள்ள பாடலாக அமைந்துள்ளது.

பாடல் சொல்லும் செய்தி[தொகு]