கிச்சா (இயக்குநர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிச்சா
பிறப்புஜி. கிருஷ்ணமூர்த்தி
தமிழ்நாடு,  இந்தியா
பணிதிரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1996– தற்போது வரை

கிச்சா என்பவர் இந்திய திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர், 1996-ம் ஆண்டில் வெளியான நேதாஜி திரைப்படத்தின் வாயிலாக இயக்குனராக அறிமுகமானார். இவர், சுந்தர் சி. நடித்த தீ, அர்ஜுன் நடித்த மாசி, சினேகா நடித்த பவானி ஐ. பி. எஸ். போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.[1]

திரை வாழ்க்கை[தொகு]

பிரசாந்த் நடிப்பில் 2012ஆவது ஆண்டில் வெளியான எப்படி மனசுக்குள் வந்தாய் திரைப்படத்தை தயாரித்திருந்தார். இது இவர் இயக்காமல் தயாரித்த முதல் திரைப்படமாகும்.[2][3]

திரைப்பட விபரம்[தொகு]

ஆண்டு திரைப்படம் பங்காற்றியது மொழி குறிப்புகள்
இயக்கம் எழுத்து தயாரிப்பு
1996 நேதாஜி Green tickY Green tickY Red XN தமிழ்
2004 கவிதை Green tickY Green tickY Red XN தமிழ்
2007 நண்பனின் காதலி Green tickY Green tickY Green tickY தமிழ்
2008 தங்கம் Green tickY Green tickY Green tickY தமிழ்
2009 தீ Green tickY Green tickY Red XN தமிழ்
2011 பவானி ஐ. பி. எஸ். Green tickY Green tickY Green tickY தமிழ்
2012 மாசி Green tickY Green tickY Red XN தமிழ்
2012 எப்படி மனசுக்குள் வந்தாய் Red XN Red XN Green tickY தமிழ்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிச்சா_(இயக்குநர்)&oldid=2677337" இருந்து மீள்விக்கப்பட்டது