உள்ளடக்கத்துக்குச் செல்

கிசன்கர் பாசு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிசன்கர் பாசு சட்டமன்றத் தொகுதி
இராசத்தான் சட்டப் பேரவை, தொகுதி எண் 60
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இராசத்தான்
மாவட்டம்அல்வர்
மக்களவைத் தொகுதிஆழ்வார்
நிறுவப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்2,56,777[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
16 ஆவது இராசத்தான் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
தீப்சந்த் கெரியா
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

கிசன்கர் பாசு சட்டமன்றத் தொகுதி (Kishangarh Bas Assembly constituency) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநில சட்டமன்றத்தில் உள்ள 200 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது அல்வர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கிசன்கர் பாசு, ஆழ்வார் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[3] கட்சி
2008 ராம்கேத் சிங் பாரதிய ஜனதா கட்சி
2013 ராம்கேத் சிங் யாதவ்
2018 தீப்சந்த் பகுஜன் சமாஜ் கட்சி
2023 தீப்சந்த் கைரியா இந்திய தேசிய காங்கிரசு


தேர்தல் முடிவுகள்

[தொகு]
இராசத்தான் சட்டமன்றத் தேர்தல்-2023:கிசன்கர் பாசு[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு தீப்சந்த் கைரியா 91916 45.48
பா.ஜ.க இராமகேத் சிங் யாதவ் 81420 40.29
வாக்கு வித்தியாசம் 10496
பதிவான வாக்குகள் 202089
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "State Election,2023 to the legislative assembly of Rajasthan" (PDF). இந்திய தேர்தல் ஆணையம். Retrieved 12 February 2021.
  2. "Assembly Constituency Details Kishangarh Bas". chanakyya.com. Retrieved 2025-09-20.
  3. "Kishangarh Bas Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2025-09-20.
  4. "General Election to Assembly Constituencies: Trends & Results Dec-2023 Assembly Constituency 60 - Kishangarh Bas (Rajasthan)". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-09-20.