கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகம், உத்தரப் பிரதேசத் தலைநகரான லக்னோவில் உள்ளது. இது முன்னர் சத்ரபதி ஷாகுஜி மகராஜ் மருத்துவப் பல்கலைக்கழகம் என்ற பெயரில் இயங்கியது. இந்தியாவின் முன்னணி மருத்துவப் பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்று.

துறைகள்[தொகு]

 • உயிர்வேதியியல்
 • அறுவையியல்
 • இதயவியல்
 • மகப்பேறு
 • உடலியல்
 • தடயவியல்
 • உளவியல்
 • மருத்துவமன நிர்வாகம்
 • கதிர்மருத்துவம்
 • நுண்ணுயிரியியல்
 • நரம்பியல்
 • சிறுநீரகவியல்

உள்ளிட்ட துறைகளைக் கொண்டுள்ளது.


சான்றுகள்[தொகு]