உள்ளடக்கத்துக்குச் செல்

கிகோரி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிகோரி
Kikori
கிகோரி ஆறு is located in பப்புவா நியூ கினி
கிகோரி ஆறு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்பப்புவா வளைகுடா
 • அமைவு
கிகோரி கழிமுகம்
 • ஆள்கூறுகள்
7°39′S 144°17′E / 7.650°S 144.283°E / -7.650; 144.283
 • உயர ஏற்றம்
0 அடி (0 m)
நீளம்445 km (277 mi)
வடிநில அளவு
23,309 km2 (9,000 sq mi)
வெளியேற்றம் 
 • அமைவுகிகோரி கழிமுகம், பப்புவா வளைகுடா
 • சராசரி3,274 m3/s (115,600 cu ft/s)
 • குறைந்தபட்சம்1,500 m3/s (53,000 cu ft/s)
 • அதிகபட்சம்5,000 m3/s (180,000 cu ft/s)

கிகோரி ஆறு (Kikori River) நியூ கினியா தீவில் தெற்கு பப்புவா நியூ கினியாவில் பாயும் ஒரு பெரிய நதியாகும். மொத்த நீளம் 445 கி.மீ. (277 மைல்) உள்ள இந்த ஆறு தென்கிழக்காகப் பாய்ந்து பப்புவா வளைகுடாவில் கலக்கிறது. கிகோரி ஆற்றின் கழிமுகம் வளைகுடாவின் தொடக்கத்தில் அமைந்துள்ளது. கிகோரியின் குடியிருப்புப் பகுதிகள் இக்கழிமுகப் பகுதியில் அமைந்துள்ளன.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிகோரி_ஆறு&oldid=4287155" இலிருந்து மீள்விக்கப்பட்டது