கா. ச. அப்துல் வஹாப்
Appearance
கா. ச. அப்துல் வஹாப் | |
---|---|
தமிழக தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் | |
பதவியில் 1972 - 1975 | |
சட்ட மேலவை உறுப்பினர் | |
பதவியில் 1962 - 1980 | |
தலைவர் தமிழ்நாடு வக்பு வாரியம் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | நவம்பர் 14 , 1922 |
அரசியல் கட்சி | இந்திய யூனியன் முஸ்லிம் லீக் |
கா. ச. அப்துல் வஹாப் (K. S. Abdulwahab) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினரும் ஆவார்.1962, 1968, 1974 என் தொடர்ந்து மூன்று முறை தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். இவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழக மாநிலத் தலைவராக 1972 முதல் 1975 வரை மூன்று ஆண்டுகள் பொறுப்பு வகித்துள்ளார்.இவர் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும், சென்னை காயிதே மில்லத் கல்லூரி நிர்வாக குழுவின் தலைவராகவும் இருந்துள்ளார்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Who is who, Volume 9. Legislative Council Department, Legislature Legislative Council, Tamil Nadu (India). 1978. p. 35.
- ↑ ஏ. கே. ரிபாயி ஸாஹிப், ed. (1983). கவ்மின் காவலர் காயிதெ மில்லத். p. 121.
- ↑ N. B. Rameeza, ed. (2005). முஸ்லிம் முரசு. Vol. 58. p. 37.