கா. கமருன்னிசா அப்துல்லாஹ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கா. கமருன்னிசா அப்துல்லாஹ் (பிறப்பு: சூலை 7 1932இந்திய முஸ்லிம் எழுத்தாளர், இந்தியா, தமிழ்நாடு, மதுரையில் பிறந்த இவர், மதுரை கிரசென்ட் மகளிர் மெட்ரிகுலேசன் பள்ளியின் முதல்வரும், பேச்சாளரும், புள்ளப்பட்டி உஸ்வதுன் ஹசனா ஒரியண்டல் அரபிக் மகளிர் பள்ளியின் நிர்வாக இயக்குநரும், முதல்வரும், மதுரை முஸ்லிம் மகளிர் முன்னேற்றக்கழகத்தின் தலைவருமாவார்.

எழுதிய நூல்[தொகு]

  • ஆய்வாளர் வியக்கும் அழகிய பண்பாளர்

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்[தொகு]

  • தமிழக அரசின் நல்லாசிரியர் விருது
  • புதுடில்லி மைய வக் வாரித்தின் சிறந்த ஆங்கில ஆசிரியர் விருது

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011