கா. இரங்காச்சாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கா. இரங்காச்சாரி

திவான் பகதூர் காதம்பி இரங்காச்சாரி (1868–1934)பண்பாட்டுயல் துறை சார்ந்த இந்தியர்.  இவர் சென்னை அருங்காட்சியகத்தில் துனைக்  கண்காணிப்பாளராகப் பணியாற்றினார்.  இவர் எட்கர் தர்ஸ்டன் என்ற இங்கிலாந்து நாட்டு  அருங்காட்சியியல் வல்லுநர் உடன் இணைந்து, "தென்னிந்தியாவில் சாதிகள் மற்றும் பழங்குடிகள்"  என்ற தலைப்பில் , ஏழு பகுதிகள் கொண்ட  பண்பாட்டுயல் கலைக்களஞ்சியம் ஒன்றை தொகுத்தார்.  அவரது முயற்சிகளை மெச்சி அன்னாருக்கு "திவான் பகதூர்" என்னும் விருது வழங்கப்பட்டது.

பார்வை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கா._இரங்காச்சாரி&oldid=2316137" இருந்து மீள்விக்கப்பட்டது