காஸ்மாஸ் தொலைக்காட்சித் தொடர்
Appearance
காஸ்மாஸ்: ஒரு தனித்த நீள் பயணம் | |
---|---|
Cosmos title card | |
வகை | விவரணப்படம் |
வெளியிணைப்புகள் | |
இணையதளம் |
காஸ்மாஸ்: ஒரு தனித்த நீள் பயணம் (Cosmos: A Personal Voyage) என்பது பதிமூன்று தொகுதிகளாக ஒளிபரப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சியைக் கார்ல் சேகன் வழங்க,தொகுத்தவர்கள் கார்ல் சேகன், ஆன் துரியன் மற்றும் ஸ்டீவென் சார்த்தர் ஆவர்.இது வாழ்வின் தொடக்கம், அண்டத்தில் நம் புவியமைந்த பரப்பார்வை உட்பட அனேக அறிவியல் தகவல்களை அளிக்கிறது.
இதன் முதலாவது தொடர் 1980 ஆம் ஆண்டில், பொது ஒலிபரப்பு சேவை (Public Broadcasting Service) இனால் ஒலிபரப்புச் செய்யப்பட்டது. 2009 ஆம் ஆண்டு வரை, அதிகளவாக கேட்கப்படும் PBS தொடராக இருந்தது.[1] இது எமி (Emmy) பிபொடி (Peabody) போன்ற விருதுகளை பெற்றுக்கொண்டதோடு 60 நாடுகளிலும் ஒலிபரப்பு செய்யப்பட்டதுடன் 500 மில்லியன் மக்களாலும் பார்க்கப்பட்டது. [2][3] இந் நிகழ்ச்சியைவைத்து ஒரு புத்தகமும் வெளியிடப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "CosmoLearning Astronomy". CosmoLearning. Archived from the original on மே 29, 2012. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 8, 2009.
- ↑ sa.gov/docs/StarChild/whos_who_level2/sagan.html "StarChild: Dr. Carl Sagan". NASA. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 8, 2009.
{{cite web}}
: Check|url=
value (help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ "Carl Sagan". EMuseum@Minnesota State University. Archived from the original on மே 28, 2010. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 8, 2009.