உள்ளடக்கத்துக்குச் செல்

காவ்யா அறிவுமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காவ்யா அறிவுமணி
பிறப்புஆம்பூர், தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2019ம் ஆண்டு முதல்

காவ்யா அறிவுமணி, தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் மொழி தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடித்து வரும் இந்திய நடிகையாவர்.[1]

திரைப்பட வாழ்க்கை

[தொகு]

2019 ஆம் ஆண்டில், காவ்யா தனது நடிப்பு வாழ்க்கையை புகழ்பெற்ற பாரதி கண்ணம்மா தொலைக்காட்சித் தொடரின் கதாபாத்திரமான சௌந்தர்யாவின் மருமகள் வேடத்தில் தொடங்கியுள்ளார். 2020 ம் ஆண்டில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொலைக்காட்சித் தொடரின் கதாநாயகியான முல்லையாக (டிசம்பர் 2020 இல் வி.ஜே. சித்ராவின் மறைவுக்குப் பிறகு அவருக்கு பதிலாக) நடிக்கத்தொடங்கினார்,. ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரித்த மிரள் (2022) என்ற நடிகர் பரத் நடித்துள்ள திரைப்படத்தின் மூலம் காவ்யா திரைப்படங்களில் தனது திறமையைக் காட்டத்தொடங்கினார். காவ்யாவுக்கு இயக்குனர் அருண் கார்த்திக்குடன் ரிப்புபரி (2022) படத்தில் பணிபுரியும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.[1][2][3][4][5][6]

திரைப்படவியல்

[தொகு]
ஆண்டு திரைப்படம் பங்கு
2022 மிரள் ஹேமா
2022 ரிப்புபரி
2023 வாத்தி

தொடர்

[தொகு]
சீரியல்கள் நடித்தது
ஆண்டு தொடர் பாத்திரங்கள் குறிப்பு
2019-2020 பாரதி கண்ணம்மா காவ்யா
2020-2022 பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை வி.ஜே.சித்ராவிற்கு பதிலாக [2][7][8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "കാവ്യ അറിവുമണി | Kaavya Arivumani". www.manoramaonline.com. பார்க்கப்பட்ட நாள் 2022-11-09.
  2. 2.0 2.1 "பிரபல நடிகருக்கு ஜோடியாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை? ; அதிகாரப்பூர்வ தகவல்". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2022-11-09.
  3. காயத்ரி, வெ வித்யா. "``உங்களுக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருக்கு!"- மனம் திறக்கும் `பாண்டியன் ஸ்டோர்ஸ்' காவ்யா Exclusive". www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2022-11-09.
  4. astroulagam.com.my https://astroulagam.com.my/entertainment/pandian-stores-new-mullai-leaving-serial-soon-227518. பார்க்கப்பட்ட நாள் 2022-11-09. {{cite web}}: Missing or empty |title= (help)
  5. ganesh.perumal. "பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்த காவ்யா... அடுத்த முல்லை யார் தெரியுமா?". Asianet News Network Pvt Ltd. பார்க்கப்பட்ட நாள் 2022-11-09.
  6. "Kaavya Arivumani: ஆர்க்கிடெக்ட்டான பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை!". News18 Tamil. 2022-09-19. பார்க்கப்பட்ட நாள் 2022-11-09.
  7. "Kaavya Arivumani to play late actress Chitra's reel character Mullai in Pandian Stores - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-09.
  8. "புது முல்லை வந்தாச்சு: பாண்டியன் ஸ்டோர்ஸ் ராசிக்காரர்கள் ஹேப்பி". Zee Hindustan Tamil. 2022-10-15. பார்க்கப்பட்ட நாள் 2022-11-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காவ்யா_அறிவுமணி&oldid=3718154" இலிருந்து மீள்விக்கப்பட்டது