காவேரி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
காவேரி
இயக்குனர் யோகநாத்
தயாரிப்பாளர் மேனா செட்டியார்
கிருஷ்ணா பிக்சர்ஸ்
நடிப்பு சிவாஜி கணேசன்
நம்பியார்
பி. எஸ். வீரப்பா
என். எஸ். கிருஷ்ணன்
பத்மினி
லலிதா
எஸ். டி. சுப்புலட்சுமி
ராகினி
எம். சரோஜா
டி. ஏ. மதுரம்
இசையமைப்பு ஜி. ராமநாதன்
விஸ்வநாதன்
ராமமூர்த்தி
வெளியீடு சனவரி 13, 1955
நீளம் 16127 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

காவேரி, 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

"மஞ்சள் வெயில் மாலையிலே, வண்ண பூங்காவிலே, பஞ்சவர்ண கிளிகள் கொஞ்சும் பரவசம் பார்..." என்ற பாடல் மிகவும் பிரபலம். பாடியவர்கள் சிதம்பரம் ஜெயராமன், எம். எல். வசந்தகுமாரி. நடிப்பு சிவாஜி கணேசன், லலிதா. கல்யாணி இராகத்தில் ஜி. ராமநாதன் இசையமைத்த பாடல். பாடல் ஆசிரியர் உடுமலை நாராயண கவி

நடிப்பு[தொகு]

Crew[தொகு]

 • Producer: Letchumanan Chettiar
 • Production Company: Krishna Pictures
 • Director: D. Yoganand
 • Music: G. Ramanathan & Viswanathan–Ramamoorthy
 • Lyrics: Udumalai Narayana Kavi
 • Story: A. S. A. Samy
 • Screenplay: A. S. A. Samy
 • Dialogues: A. S. A. Samy
 • Art Direction: Ganga
 • Editing: V. B. Natarajan
 • Choreography: 'Valuvur' Ramaiyya Pillai, Hiralal, Sohanlal
 • Cinematography: M. A. Rehman, P. Ramasamy
 • Stunt: 'Stunt' Somu
 • Audiography: T. S. Rangasamy
 • Costume: A. Nadesan
 • Dance: Ragini

Soundtrack[தொகு]

The music was composed by ஜி. ராமநாதன் and Viswanathan–Ramamoorthy.

No. Song Singers Lyrics Length (m:ss) Music
1 Manjal Veyil Maalaiyile Vanna Poongkavile C. S. Jayaraman & எம். எல். வசந்தகுமாரி 05:22 ஜி. ராமநாதன்
2 En Sindhai Noyum Theeruma ஜிக்கி 03:08
3 Anbe En Aaruyire Angu Nirpadheno C. S. Jayaraman & ஜிக்கி 03:58
4 Maangaai Paalundu Malai Mel C. S. Jayaraman 02:06
5 Sandhosham Kollame Saapaadum Illaame ஜிக்கி 04:09
6 Sindhai Arindhu Selva Kumaran C. S. Jayaraman 01:15
7 Sivakaama Sundhari.... Kanani Endhan Kaadhal Un Arulaal ஜிக்கி 03:21
8 Singaara Regaiyil Kaanudhu பி. லீலா உடுமலை நாராயணகவி 03:32 Viswanathan–Ramamoorthy
9 Kaaveri Thanneer Pattaal Kanniyar Meni Thangam பி. லீலா & A. G. Rathnamala உடுமலை நாராயணகவி
10 Manadhile Naan Konda எம். எல். வசந்தகுமாரி உடுமலை நாராயணகவி

மேற்கோள்கள்[தொகு]

 1. ராண்டார் கை (20 அக்டோபர் 2013). "Kaveri (1959)". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/kaveri-1959/article5252155.ece. பார்த்த நாள்: 29 அக்டோபர் 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காவேரி_(திரைப்படம்)&oldid=2136925" இருந்து மீள்விக்கப்பட்டது