காவி வரியுள்ள அன்பிட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Ochre-striped antpitta
GrallariaDignissimaKeulemans.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: Animalia
தொகுதி: Chordata
வகுப்பு: Aves
வரிசை: Passeriformes
குடும்பம்: Grallariidae
பேரினம்: Grallaria
இனம்: G. dignissima
இருசொற் பெயரீடு
Grallaria dignissima
(Sclater & Salvin, 1880)

இந்த காவி-கோடிட்ட அன்பிட்டா  (Ochre-striped antpitta) என்பது Grallariidae குடும்பத்தை சார்ந்த ஒரு வகை பறவை .  இந்த பறவை ஈக்வடார், பெரு மற்றும் தெற்கு கொலம்பியா நாடுகளில் காணப்படுகிறது. 

மித வெப்ப மண்டல மற்றும் ஈரமான வெப்பமண்டல காடுகளில் இவைக் காணப்படுகின்றன. 

1880 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற  உயிரியல் சொசைட்டிநடவடிக்கைகள், மாநாட்டில் இந்த பறவையினைப் பற்றி விவரிக்கப்பட்டது.

குறிப்புகள்[தொகு]