காவல் கோபுரம்
Appearance
காவல் கோபுரம், (Watchtower) கோட்டைகள், அரண்கள், சிறைச்சாலைகள் மற்றும் இராணுவ முகாம்கள், தேசிய காட்டுயிர்ப் பூங்காக்கள், மற்றும் உயரிய பாதுக்காப்பான கட்டிடங்களை காக்க, உயரமான காவல் கோபுரத்திலிருந்து தொலைதூர இடங்களையும், மனிதர்களையும் கண்காணிப்பதற்கு அமைக்கப்படும் பண்டைய நடைமுறையாகும்.
மேற்கோள்கள்
[தொகு]
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் காவல்கோபுரங்கள் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.