காளி கோயில் கபாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காளி கோயில் கபாலி
இயக்கம்ஆர். சுந்தரம்
தயாரிப்புமோடேர்ன் தியெட்டர்ஸ்
இசைராஜேஷ்
நடிப்புஜெய்கணேஷ்
அனுராதா
வெளியீடுதிசம்பர் 7, 1979
நீளம்3804 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காளி கோயில் கபாலி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், அனுராதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காளி_கோயில்_கபாலி&oldid=3317254" இலிருந்து மீள்விக்கப்பட்டது