காளி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காளி ஆறு
பாயுமிடம்கொலம்பியா
நீளம்50 km (31 mi)

காளி ஆறு என்பது (Cali River) மேற்கு கொலம்பியாவில் ஓடும் ஒரு ஆறாகும். இந்த ஆறு காளி (CALI) நகர் வழியாக பாய்ந்து கௌகா ( CAUCA) ஆற்றில் கலக்கிறது. இதன் ஆதார நீர் முகப்பு கர்டில்லேற அக்சிடேண்டலிலுள்ள (theCordillera Occidental.) பாரல்லோன்ஸ் டி காளி (Farallones de Cali) என்ற இடத்தில உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  • Rand McNally, The New International Atlas, 1993.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காளி_ஆறு&oldid=2389380" இருந்து மீள்விக்கப்பட்டது