காளிந்தி ஆறு
Appearance
காளிந்தி ஆறு | |
---|---|
அமைவு | |
நாடு | இந்தியா & வங்கதேசம் |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
மாவட்டம் | சத்கீரா |
சிறப்புக்கூறுகள் | |
வெளியேற்றம் | |
⁃ அமைவு | வங்காள விரிகுடா |
காளிந்தி ஆறு (Kalindi River) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்கு 24 பர்கனா மாவட்டத்தில் சுந்தரவனக் காடுகளிலும் அதைச் சுற்றியும் வங்காளதேசத்தின் சத்கிரா மாவட்டத்தின் எல்லையில் உள்ள ஓர் அலை முகத்துவார ஆறாகும்.[1]
இச்சாமதி ஆறு ஹிங்கல்கஞ்சி பகுதிக்குக் கீழே பல கிளைகளாகப் பிரிகின்றது. இவற்றில் முதன்மையானது ராய்மங்கல், பித்யாதாரி, ஜில்லா, காளிந்தி, ஜமுனா. இவை சுந்தரவனக் காடுகளில் உள்ள பரந்த முகத்துவாரத்தில் விசிறி போன்ற அமைப்பினை உருவாக்குகின்றன.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Amirul Ashraf (2012). "Satkhira District". In Sirajul Islam and Ahmed A. Jamal (ed.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
- ↑ Mandal, Asim Kumar (2003). The Sundarbans of India: a development analysis By Asim Kumar Mandal. ISBN 9788173871436. Retrieved 2009-11-18.
வெளி இணைப்புகள்
[தொகு]- Md Abdur Rob (2012). "Ganges-Padma River System". In Sirajul Islam and Ahmed A. Jamal (ed.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.