உள்ளடக்கத்துக்குச் செல்

காளிகஞ்ச் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காளிகஞ்ச் சட்டமன்றத் தொகுதி
மேற்கு வங்காள சட்டமன்றம், தொகுதி எண் 80
Map
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்நதியா மாவட்டம்
மக்களவைத் தொகுதிகிருசுணாநகர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்248,358
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
17வது மேற்கு வங்க சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
நசிருதீன் அகமது (லால்)
கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

காளிகஞ்ச் சட்டமன்றத் தொகுதி (Kaliganj Assembly constituency) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவையில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது நதியா மாவட்டத்தில் அமைந்துள்ளது. காளிகஞ்ச், கிருசுணாநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1971 மீர் பக்கீர் முகமது சுயேச்சை
1972 சிவசங்கர் பந்தோபாத்யாயா இந்திய தேசிய காங்கிரசு
1977 தேவ்சரண் கோசு புரட்சிகர சோசலிசக் கட்சி
1982
1987 எஸ்.எம்.பசுலுர் ரகுமான் இந்திய தேசிய காங்கிரசு
1991 அப்துசு சலாம் முன்சி
1996
2001 தனஞ்சய் மோதக் புரட்சிகர சோசலிசக் கட்சி
2006
2011 நசிருதீன் அகமது (லால்) அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
2016 அசனுசுமான் சேக் இந்திய தேசிய காங்கிரசு
2021 நசிருதீன் அகமது (லால்) அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2021:காளிகஞ்ச் [2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திரிணாமுல் காங்கிரசு நசிருதீன் அகமது (லால்) 111696 53.35%
பா.ஜ.க அபிசித் கோசு 64709 30.91%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 209379
திரிணாமுல் காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Kaliganj". chanakyya.com. Retrieved 2025-04-21.
  2. 2.0 2.1 "Kaliganj Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-04-21.