காளான் வித்திடுதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காளான் வளர்ப்பு

காளான் வித்திடுதல் வைக்கோலைப் பதப்படுத்தி உலர்த்தி, நெகிழிப் பைகளில் அடுக்கி உருளைப் படுக்கைகள் தயார் செய்து,நெகிழி பையின் நடுவில் துளையிட்டு அதன் அடிப்பகுதியில் நூலால் கட்டி பையைத் திறந்து வைக்கோல் துண்டுகளை நிரப்பி அதன் மேல் காளான் வித்துக்களைத் தூவுதல்.

இதேபோன்று 5 அடுக்குகளை தயார் செய்து பையின் மேற்பரப்பை ஒன்றாகச் சேர்த்துக் கட்டி ஓரளவு இருக்கமாகக் கட்டி படுக்கைகளைத் தயார் செய்தல்.[1]

  1. முனைவர் ச.மோகன் (2015). வேளாண் செயல்முறைகள். தமிழ்நாடு பாடநூல் கழகம். 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காளான்_வித்திடுதல்&oldid=2759429" இருந்து மீள்விக்கப்பட்டது