கால்வானிக் சிகிச்சை
கால்வானிக் சிகிச்சை | |
---|---|
![]() கால்வானிக் சிகிச்சையின் உபகரணங்கள் | |
பாடத் தலைப்பு | D004599 |
கால்வானிக் சிகிச்சை இயன்முறைமருத்துவ துறையில் பயன்படுத்தப்படும் ஒரு சிகிச்சை முறை ஆகும். இது மின்னாற்றல் மூலம் வழங்கப்படும் மின்னாற்றல் சிகிச்சையின் ஒரு பிரிவு ஆகும்.[1]
வழிமுறைகள்[தொகு]
சிகிச்சை[தொகு]
கால்வானிக் சிகிச்சையில் அதன் மின்சாதனத்தின் இரு எதிரெதிர் மின் முனைகளில் இருந்து வரும் நேர்மின் மற்றும் எதிர்மின் கடத்திகள் உடலின் சிறு தசைகளில் அதற்கான இடத்தின் தோல் மேல் நீர் அல்லது நீரால் ஆன கூழ் மூலமாக வைக்கப்படுகிறது. சாதனத்தின் மூலம் மின்சாரம் பாய்ச்சப்படுகிறது. இதனால் தசை இயக்கம் சரிசெய்யப்படும். பெரும்பாலும் இது முகத்தில் உள்ள சிறு தசைகளின் மருத்துவ குறைபாடுகளுக்கு ஏற்ற சிகிச்சை முறையாக உள்ளது.[2][3]
கால்வானிக் குளியல்[தொகு]
நோயாளியை 35 டிகிரி வெப்பநிலை உள்ள நீரின் உளளே உடலின் பகுதியை மூழ்க வைத்து அதனூடாக மின்சாரம் பாய்ச்சி சிகிச்சை அளிப்பதாகும். கால்வானிக் குளியல் பொதுவாக 15 நிமிடங்கள் வழங்கப்படும்.
சிகிச்சைக்கானஅறிகுறிகள்[தொகு]
எதிரான அறிகுறிகள்[தொகு]
- காயம்
- புற்றுநோய்
- எலும்பு முறிவு அறுவை சிகிச்சை
பயன்கள்[தொகு]
- தசை இயக்கம் மேம்படுதல்
- வீக்கம் குறையும்
- வலி குறையும்
- முகத்தில் உள்ள சிறு தசைகளின் இயக்கம் மேம்படுதல்
- முகச்சுருக்கம் குறையும்
- முக பாவனைகள் மேம்படும்
- இரத்த ஓட்டம் சீராகும்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "The Galvanic Bath and Dr. Jennie Kidd Trout". December 24, 2006 இம் மூலத்தில் இருந்து January 13, 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070113181412/http://articles.syl.com/thegalvanicbathanddrjenniekiddtrout.html. பார்த்த நாள்: December 25, 2013. கால்வானிக் சிகிச்சை
- ↑ "முகத்திற்கான கால்வானிக் சிகிச்சை முறை". https://www.dermalinstitute.com/us/library/141_article_The_Power_of_Galvanic_Treatments_in_Your_Spa.html.
- ↑ "Galvanic Cellulite Treatments", BABTAC, British Association of Beauty Therapy and Cosmetology website, retrieved 5 Nov 2011
- ↑ Ann Gallant, Body treatments and dietetics for the beauty therapist, Publisher Nelson Thornes, 1978, ISBN 0-85950-401-8, ISBN 978-0-85950-401-0, Length 392 pages (page 308)
- ↑ Karl Augustus Menninger, Martin Mayman, Paul W. Pruyser, "A manual for psychiatric case study", Grune & Stratton, 1952, 355 pages (page 332)
- ↑ Ann Gallant, Body treatments and dietetics for the beauty therapist, Publisher Nelson Thornes, 1978, ISBN 0-85950-401-8, ISBN 978-0-85950-401-0, Length 392 pages (page 310)