கால்தி ஆறு
Appearance
கால்தி ஆறு | |
---|---|
அமைவு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | கான்சை & கெலேகை |
⁃ அமைவு | தங்கிரகை |
நீளம் | 24 km (15 mi) |
வெளியேற்றம் | |
⁃ அமைவு | ஊக்லி ஆறு |
கால்தி ஆறு (Haldi River) என்பது ஊக்லி ஆற்றின் துணை ஆறாகும். இது இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தின் கிழக்கு மிட்னாபூர் மாவட்டம் வழியாகப் பாய்கிறது. கெலிகை, கன்சையுடன் தம்லுக் துணைபிரிவில் உள்ள மாகிசாதல் காவல்நிலையம் அருகே இணைந்து கால்தி ஆறாக சுமார் 24 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடுகிறது.[1] இது ஊக்லி ஆற்றுடன் தொழில் நகரமான கால்தியாவில் இணைகிறது. கடலில் கலப்பதற்கு முன்பாக ஊக்லி ஆற்றுடன் கலக்கும் கடைசி பெரிய ஆறு கால்தியாகும்.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]
- ↑ "Rivers of Medinipur district – Haldi". பார்க்கப்பட்ட நாள் 2009-10-06.