கால்சியம் மோனோசிலிசைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கால்சியம் மோனோசிலிசைடு
இனங்காட்டிகள்
12013-55-7 Y
ChemSpider 4891865
EC number 234-587-1
InChI
  • InChI=1S/Ca.Si
    Key: OSMSIOKMMFKNIL-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6336872
SMILES
  • [Si]=[Ca]
UN number 1405
பண்புகள்
CaSi
வாய்ப்பாட்டு எடை 68.164 கி/மோல்[1]
அடர்த்தி 2.39 கிசெ.மீ3[1]
உருகுநிலை 1,324 °C (2,415 °F; 1,597 K)[1]
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம், oS8,
புறவெளித் தொகுதி Cmcm, No. 63
Lattice constant a = 0.4545 நானோமீட்டர், b = 1.0728 நானோமீட்டர், c = 0.389 நானோமீட்டர்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் Flammable gas with water
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H261
P231+232, P280, P370+378, P402+404, P501
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

கால்சியம் மோனோசிலிசைடு (Calcium monosilicide) என்பது CaSi என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கால்சியம் ஒற்றை சிலிசைடு என்ற பெயராலும் இதை அழைக்கலாம். கால்சியத்தின் சிலிசைடு உப்பு கால்சியம் சிலிசைடு எனப்படுகிறது. தனிமநிலை கால்சியத்துடன் சிலிக்கான் தனிமத்தைச் சேர்த்து 1000 பாகை செல்சியசுக்கு மேல் வினைபுரியச் செய்வதால் கால்சியம் மோனோசிலிசைடு சேர்மத்தை தயாரிக்க இயலும் :[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Haynes, William M., தொகுப்பாசிரியர் (2011). CRC Handbook of Chemistry and Physics (92nd ). Boca Raton, FL: CRC Press. பக். 4.55. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1439855110. 
  2. Brauer, Georg (1975) Handbuch der Präparativen Anorganischen Chemie. Stuttgart. Vol. 1. p. 933. ISBN 3-432-02328-6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்சியம்_மோனோசிலிசைடு&oldid=2575900" இலிருந்து மீள்விக்கப்பட்டது